crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை அமைச்சரவையில் மாற்றங்கள்

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமயிலான அமைச்சரவையில் இன்று (16) திங்கட்கிழமை மாற்றங்கள் செய்யப்பட்டதாக இலங்கை ஜனாதிபதியின் ஊடக பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது

புதிய அமைச்சர்களின் விபரம்

01. ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் – வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்
02. தினேஸ் குணவர்தன அவர்கள் – கல்வி அமைச்சர்
03. பவித்ரா வன்னியாரச்சி அவர்கள் – போக்குவரத்து அமைச்சர்
04. கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்கள் – சுகாதார அமைச்சர்
05. காமினி லொக்குகே அவர்கள் – மின்சாரத்துறை அமைச்சர்
06. டளஸ் அழகப்பெரும அவர்கள் – ஊடகத்துறை அமைச்சர்
07. நாமல் ராஜபக்ஷ அவர்கள் – இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சுகளுக்கு மேலதிகமாக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மேற்பார்வை அமைச்சர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 1 =

Back to top button
error: