crossorigin="anonymous">
Uncategorizedஉள்நாடுபொது

இலங்கையில் மேலும் 118 பேர் கொரோனா வைரசு தொற்றினால் மரணம்

இலங்கையில் நேற்று முன்தினம் (09) மேலும் 118 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (10) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 46 − 37 =

Back to top button
error: