crossorigin="anonymous">
உள்நாடுபொது

போலாந்து குடியரசின் இலங்கை தூதுவர் தம்மிகா குமாரி சேமசிங்க

போலாந்து நாட்டுக்கான இலங்கை தூதுவர் தம்மிகா குமாரி சேமசிங்க, 2021 ஜூலை 06ஆந் திகதி வோர்சாவில் உள்ள பெல்வெடெரே அரண்மனையில் வைத்து போலாந்து குடியரசின் ஜனாதிபதி திரு. ஆண்ட்ரேஜ் துடா அவர்களிடம் தனது நற்சான்றுகளைக் கையளித்தார்.

முறையான கையளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து தூதுவர் மற்றும் போலாந்து ஜனாதிபதி ஆகியோருக்கு இடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது

தூதுவர் சேமசிங்கவை வரவேற்ற ஜனாதிபதி துடா, இலங்கையுடனான நீண்டகால உறவுகளைப் பாராட்டிய அதே வேளை, பரஸ்பரம் நன்மை பயக்கும் மற்றும் உறுதியான விளைவுகளுக்காக இருதரப்பு ஒத்துழைப்பின் நோக்கத்தை விரைவாக விரிவுபடுத்த போலந்து ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 68 + = 73

Back to top button
error: