crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பின் சில பகுதிகளில் 21 மணித்தியாள நீர் விநியோக தடை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை (10) சனிக்கிழமை 21 மணித்தியாளங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

சனிக்கிழமை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை 6 மணி வரையில் கொழும்பு 01, 02, 03, 07, 08, 09, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.

இதேவேளை,கொழும்பு 04 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இக் காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்தத்துடனான நீர் விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − 6 =

Back to top button
error: