crossorigin="anonymous">
Uncategorizedஉள்நாடுபொது

பஸில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (08) சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு பஸில் ராஜபக்ச மீண்டும், நாடாளுமன்றத்தில் சபாபீடத்துக்குள் வருவது இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

அதேவேளை பசில் ராஜபக்ஷ இன்று  காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன் புதிய நிதி அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 41 − 31 =

Back to top button
error: