crossorigin="anonymous">
உள்நாடுபொது

பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) இலங்கை விஜயம்

பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) மூன்று நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று (10) இலங்கை வருகை தந்தார்.

இளவரசியுடன், அவரது கணவரான வைஸ் அட்மிரல் திமோத்தி லோரன்ஸ் (Vice Admiral Sir Tim Laurence) உள்ளிட்ட 07 பேர் இந்த விஜயத்தில் இணைந்துள்ளார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான 75 வருட இராஜதந்திர உறவினை நினைவுகூரும் வகையில், இளவரசியின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 94 − 86 =

Back to top button
error: