ஆக்கங்கள்
“நான் புரிந்துகொண்ட நபிகள்” சிங்கள மொழிபெயர்ப்பு நூல் வெளியிட்டு விழா
பேராசிரியர் மாக்ஸ் அவர்களினால் எழுதப்பட்ட “நான் புரிந்துகொண்ட நபிகள்” நூலின் சிங்கள மொழிபெயர்ப்பான ‘මුහම්මද්තුමාණන් පිලිබඳ මාගේ කියවීම’ எனும் நூல் வெளியிட்டு விழா நாளை (04) இலங்கை மன்ற கேட்போர் (Sri lanka Foundation Institute) கூடத்தில் நடைபெறவுள்ளது.