crossorigin="anonymous">
வெளிநாடு

மலைத்தீவு ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் முகமந் முயிஸ்ஸு வெற்றி

மலைத்தீவு ஜனாதிபதி தேர்தலில் மலைத்தீவு எதிர்க்கட்சித் தலைவர் முகமந் முயிஸ்ஸு (Mohamed Muizzu) வெற்றி பெற்றுள்ளர்

ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில், முயிசுவுடன் போட்டியிட்ட மாலத்தீவு ஜனாதிபதி இப்ராகிம் சோலி தோல்வியை ஏற்று, முயிசுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

மலைத்தீவு அடுத்த ஜனாதிபதியாக 45 வயதான முகமந் முயிஸ்ஸு விரைவில் பதவியேற்கவுள்ளார்.

மலைத்தீவு ஜனாதிபதி தேர்தலில் முகமந் முயிஸ்ஸு பெற்ற வாக்குகளின் சதவீதம் 54 என தெரிவிக்கப்பட்டுள்ளது

முகமந் முயிஸ்ஸு தலைநகர் மாலேயின் மேயராகவும் பணியாற்றியுள்ளார். அவர் சீன சார்பு கொள்கையை கொண்டவராகவும் கூறப்படுகிறது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 70 − 67 =

Back to top button
error: