crossorigin="anonymous">
உள்நாடுபொது

இந்திய கொன்சுல் ஜெனரால் ஹர்விந்தர் சிங், பிஷப் ரேமண்ட் விக்கிரமசிங்கவை சந்திப்பு

இலங்கைக்கான ஹம்பாந்தோட்டையின் இந்திய கொன்சுல் ஜெனரால் திரு. ஹர்விந்தர் சிங் அவர்கள், காலி புனித மரியா தேவாலயம் மற்றும் பிஷப் மாளிகையை நேற்று (19) பார்வையிட்டார்.

இதன்போது, ​​கொன்சுல் ஜெனரல் அவர்கள் மதகுரு பிஷப் ரேமண்ட் விக்கிரமசிங்க அவர்களையும் சந்தித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 74 − 64 =

Back to top button
error: