crossorigin="anonymous">
உள்நாடுபொது

Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிப்பு

Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நேற்று (05) நள்ளிரவு  முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள்

12.5kg சிலிண்டர்: ரூ. 145 இனால் அதிகரிப்பு

5kg சிலிண்டர்: ரூ. 59 இனால் அதிகரிப்பு

அதன் அடிப்படையில், Laugfs சமையல் எரிவாயு

12.5kg: ரூ. 3,690 இலிருந்து ரூ. 3,835 ஆக ரூ. 145 இனால் அதிகரிப்பு

5kg: ரூ. 1,476 இலிருந்து ரூ. 1,535 ஆக ரூ. 59 இனால் அதிகரிப்பு

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 49 + = 54

Back to top button
error: