crossorigin="anonymous">
உள்நாடுபொது

புகைப்படக் கலைஞர் Essdraz Suarez இன் புகைப்பட ஊடகவியல் பயிற்சி

ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

இலங்கை பத்திரிகை ஸ்தானம் (Sri Lanka Press Institute) மற்றும் ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச மையம் (International Center for Journalists) ஆகியன இணைந்து, இரண்டு முறை புலிட்சர் விருது பெற்ற புகைப்படக் கலைஞர் Essdraz Suarez இன் புகைப்பட ஊடகவியல் தொடர்பான பயிற்சிக்கு ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

புகைப்பட ஊடகவியல் தொடர்பான பயிற்சிக்கு விண்ணப்பம் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதிக்குள் கீழ்வரும் இணைப்பினூடாக அனுப்பப்பட வேண்டும்

 https://forms.gle/EzzEgXTUX314vibQ6

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 1

Back to top button
error: