crossorigin="anonymous">
உள்நாடுபொது

அரச, அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 2ம் தவணை விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்துப் பாடசாலைகளுக்கும் நாளை 17 ஆம் திகதி வியாழக்கிமை இரண்டாம் தவணைக்காக விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, அனைத்துப் பாடசாலைகளினதும் இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் 2023 ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி முடிவடையும்

இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2023 ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 2 =

Back to top button
error: