crossorigin="anonymous">
வெளிநாடு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவரது மனைவி சோஃபி பிரிவு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது மனைவி சோஃபியை பிரிவதாக அறிவித்துள்ளார்.

இதன் மூலம் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவரது மனைவி சோஃபி 18 ஆண்டுகால மண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

51 வயதான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் 48 வயதான அவரது மனைவி சோஃபி கடந்த 2005-ல் மண வாழ்க்கையில் இணைந்தனர்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும்அவரது மனைவி சோஃபி தம்பதியருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். தங்களது பிரிவு முடிவை சார்ந்து இருவரும் சட்டப்படியான ஆவணங்களில் கையொப்பமிட்டுள்ளனர். இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 4 + 4 =

Back to top button
error: