crossorigin="anonymous">
உள்நாடுபொது

சென்னையிலிருந்து ‘Cordelia Cruise’ சொகுசு கப்பல் இலங்கை வருகை

இந்தியா – சென்னையில் இருந்து ‘Cordelia Cruise’ சொகுசு கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது

சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று (08) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்தது.

Cordelia Cruise சொகுசு கப்பல் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டு நேற்று (07) இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 4

Back to top button
error: