crossorigin="anonymous">
உள்நாடுபொது

லிற்றோ சமையல் எரிவாயு விலை குறைவடைகிறது

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் விலை குறைக்கப்படும் என லிற்றோ லங்கா நிறுவன தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் ரூ. 452 ஆல் விலை குறைக்கப்படும் அதற்கேற்ப 12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல் எரிவாயுவின் புதிய விலை ரூ. 3, 186 ஆகும்.

5 கிலோ கிராம் சிலிண்டரின் ரூ. 181 ஆல் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை ரூ. 1, 281 ஆகும்.

2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை ரூ. 83 குறைக்கப்பட்டு ரூ. 598 இற்கு விற்கப்படும்.

மேற்குறிப்பிட்ட அனைத்து விலை குறைப்புகளும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் எக அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 22 − 19 =

Back to top button
error: