crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம்

இலங்கை ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் இன்று (22) அதிகாலை 12.45 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 94 − = 85

Back to top button
error: