crossorigin="anonymous">
பிராந்தியம்

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு ‘ROCK BAND CONCERT’

இந்தியாவின் 74வது குடியரசு தின விழா இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலுள்ள இந்தியா உயர்ஸ்தானிகராலயங்களில் கடந்த 26 ஆம் திகதி கொண்டாடப்பட்டது

இந்தியாவின் 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு கண்டி உதவி இந்தியா உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்துள்ள ‘ROCK BAND CONCERT’ நிகழ்ச்சி இன்று (28) கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது

இந்தியா தனது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஜனவரி 26ஆம் திகதியை ஒவ்வோர் ஆண்டும், குடியரசு தினமாகக் கொண்டாடுகிறது. இதன் மூலம் இறையாண்மை கொண்ட குடியரசாக இந்தியா பிரதிபலிக்கிறது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 7 + 3 =

Back to top button
error: