crossorigin="anonymous">
பொது

மோட்டார் வாகன பதிவுக் கட்டணம் மறுசீரமைப்பு

மோட்டார் வாகன பதிவுக் கட்டணம் நாளை மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார்.

மோட்டார் வாகனத்திற்கான வழமையான பதிவுக் கட்டணம் இரண்டாயிரம் ரூபாவாகும். முன்னுரிமை அடிப்படையிலான பதிவுக் கட்டணம் மூவாயிரம் ரூபாவாகும். ஒரு நாள் பதிவுக் கட்டணமாக நான்காயிரம் ரூபா அறவிடப்படவுள்ளது.

மோட்டார் வாகனத்திற்காக நாளாந்தம் தாமதக் கட்டணம் 100 ரூபாவாகும். மோட்டார் சைக்கிளுக்கான நாளாந்தக் கட்டணம் 50 ரூபாவாகும். மோட்டார் வாகன சான்றிதழ் விபரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மூவாயிரம் ரூபா அறவிடப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 2

Back to top button
error: