crossorigin="anonymous">
வெளிநாடு

நேபாளத்தில் 6.3 அளவிலான நிலநடுக்கம்

நேபாளத்தில்  6.3 அளவிலான நிலநடுக்கம் இன்று (09) ஏற்பட்டுள்ளது

நேபாளத்தில் ஏற்பட்ட 6.3 அளவிலான நிலநடுக்கம் காரணமாக அங்கு 6 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியத் தலைநகர் டெல்லியில் நள்ளிரவு தாண்டிய நேரத்தில் உணரப்பட்டுள்ளது

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 4 = 1

Back to top button
error: