crossorigin="anonymous">
பிராந்தியம்

கலபட தமிழ் வித்தியாலயத்தில் வதிவிட பயிற்சிப்பாசறை

இ/கலபட தமிழ் வித்தியாலயத்தில் வதிவிட பயிற்சிப்பாசறையொன்று கடந்தவாரம் வித்தியாலய அதிபர் கே. தினேஷ் தலைமையில் நடந்தேறியது.

கொரோனா மற்றும் நாட்டின் ஸ்தம்பித நிலையால் பாதிக்கப்பட்டிருந்த கல்வி மற்றும் இணைப்பாடவித செயற்பாடுகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கில் தரம் 06 -09 வரையிலான மாணவர்களுக்கு இப்பாசறை செப்டம்பர் 02 -04 வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

பாசறையின் இறுதிநாள் நிகழ்வுக்கு சப்ரகமுவ மாகாண உதவிக்கல்விப்பணிப்பாளர் கலந்துசிறப்பித்தார்

(தகவல்: பின்த் அமீன் -மாவனல்லை)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 18 − = 12

Back to top button
error: