crossorigin="anonymous">
பொது

இலங்கை பாராளுமன்ற அமர்வு

இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (07) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது

பாராளுமன்ற அமர்வு மு.ப. 09.30 மணி முதல் மு.ப. 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து, மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.30 வரை, “இலங்கையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு” தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 34 + = 35

Back to top button
error: