பொது
பிரதமர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்

கொழும்பு பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக தற்போது (13) பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகத்துக்கு முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
பிரதமர் அலுவலகத்துக்கு முன் பிரதேசத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Protest currently underway in Flower Road, Colombo.
Heavy military presence around the Prime Minister's Office in Colombo#lka #SriLanka #SLnews #News1st #ProtestLK #CrisisLK #TearGas #Protest #Colombo #Eng pic.twitter.com/YFYgELrguW
— Newsfirst.lk Sri Lanka (@NewsfirstSL) July 13, 2022