crossorigin="anonymous">
உள்நாடுபொது

வத்தளை தேர்தல் தொகுதி ஐ. ம. ச. பிரதான அமைப்பாளராக நியோமல் பெரேரா

இலங்கையின் முன்னாள் வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா வத்தளை தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அமைப்பாளராக இன்று (02) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினராகவும் உள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி புத்தளம் மாவட்டத்திலிருந்து முதன்முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.

பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் கீழ் வெளி விவகார பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். கடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக அவர் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவராவார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 15 + = 21

Back to top button
error: