crossorigin="anonymous">
உள்நாடுபொது

புதிய இராணுவத் தளபதி ஜனாதிபதியை சந்திப்பு

இலங்கை புதிய இராணுவத் தளபதி லுதினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் இன்று (02) கொழும்பு, கோட்டை இலங்கை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தார்.

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் புதிய இராணுவ தளபதியாக நேற்று முன்தினம் (31) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களிடமிருந்து நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் நேற்று புதன்கிழமை (01) இராணுவ தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

இதற்கு முன்னதாக இவர் இராணுவத்தின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 2 = 2

Back to top button
error: