crossorigin="anonymous">
உள்நாடுபொது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (12) வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

கடந்த 09 ஆம் திகதி பதவி விலகிய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இன்று (12) பிற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 86 − = 83

Back to top button
error: