crossorigin="anonymous">
உள்நாடுபொது

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்ப இறுதி திகதி நீடிப்பு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கான இறுதி தினம் இம்மாதம் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

2020/2021 ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான வழி காட்டி கைநூலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் www.ugc.ac.lk என்ற இணையதளத்தில் மாத்திரமே பதிவிறக்கம் செய்து மாணவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 47 − = 41

Back to top button
error: