crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பாராளுமன்ற இன்றைய அமர்வு 10.00 மணிக்கு ஆரம்பம்

இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று (06) வெள்ளிக்கிழமை மு.ப. 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது

இலங்கை பாராளுமன்ற அமர்வு இன்று மு.ப. 10.00 மணி முதல் பி.ப 05.30 மணி வரை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின் விளைவுகள் குறித்து நிதி அமைச்சரினால் 2022.05.04 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட கூற்று தொடர்பான கலந்துரையாடலின் தொடர்ச்சி இடம்பெறும்.

அதேவேளை இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வு காணுமாறு கோரியும் இலங்கை ஜனாதிபதி மற்றும் இலங்கை பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தியும் இன்று இலங்கை முழுவதும் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 70 − = 63

Back to top button
error: