உள்நாடுபொது

தவறான செய்தி வெளியிடுபவர்களை கண்டுபிடிக்க பொலிசார் விசாரணை

இலங்கையில் சமூக வலைதளங்கள் மற்றும் இணைய வழியூடாக தவறான செய்திகளை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்துபவர்களைக் கண்டுபிடிக்க பொலிசார் விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் கணினி மோசடிப் பிரிவில் விசேட பொலிஸ் குழுவொன்றை நியமித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: