crossorigin="anonymous">
வெளிநாடு

குவைத் மன்னர் ஷேக் நவாஸ் அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபா காலமார்

குவைத் நாட்டு அரச தலைவர் மன்னர் ஷேக் நவாஸ் அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபா தமது 86 ஆவது வயதில் இன்று (16) காலமானதாக குவைத் நாட்டு அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது

40 நாட்கள் உத்தியோகபூர்வ துக்க காலத்தை அனுஷ்டிக்குமாறும் அரச துறைகளை மூன்று தினங்களுக்கு மூடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் மெஷால் அல்-அஹ்மட் அல்-ஜாபர் அல்-சபா (83) புதிய அரச தலைவராக பெயரிடப்பட்டுள்ளதாக அல்ஜஸீரா செய்தி வௌியிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 1 =

Back to top button
error: