crossorigin="anonymous">
விளையாட்டு

புத்தளம் ABC முன்பள்ளி பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி

புத்தளம் ABC முன்பள்ளி பாலர் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் இன்று (05) பொறுப்பாசிரியை இஸ்ரா ரிபாய் தலைமையில் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்க மைதானத்தில் நடைபெற்றது.

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்விற்கு பிரதம அதிதியாக புத்தளம் நகரபிதா எம்.எஸ்.எம்.ரபீக் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றியீட்டிய மாணவ சிறார்களுக்கு பதக்கங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

Roaring lions மற்றும் Green Express என இரு இல்லங்களாக பிரிந்து போட்டிகள் நடைபெற்றதுடன் சிறார்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது , நிகழ்வில் ஏனைய அதிதிகள் உட்பட பெருமளவிலான பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 48 = 49

Back to top button
error: