crossorigin="anonymous">
பொது

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது இதற்கமைவாக 12.5 சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது இதன் புதிய விலை 4,360 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் எடைகொண்ட புதிய சிலிண்டரின் விலை 1,750 ரூபாவாகும். இந்த சிலிண்டர் எரிவாயு 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2.3 கிலோ கிராம் எடை கொண்ட புதிய சமையல் எரிவாயுவின் விலை 815 ரூபாவாகும். இதன் விலையும் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாரிய நட்டத்திற்கு மத்தியிலேயே இந்த விலை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 44 − = 39

Back to top button
error: