crossorigin="anonymous">
பிராந்தியம்

ஊடகவியலாளர் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோருக்கான பயிற்சி

“தவறான தகவல்களுக்கு எதிராவோம்”

இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் (SLPI) ஏற்பாட்டில், CFLI மற்றும் MYTHOS LABS இன் அனுசரணையில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோருக்கான “தவறான தகவல்களுக்கு எதிராவோம்” எனும் தலைப்பிலான பயிற்சிக் கருத்தரங்கு இன்று (29) கண்டி ‘ஓக் ரே’ ஹோட்டலில் காலை 9.00 முதல் மாலை 4.30 வரை நடைபெற்றது

இப்பயிற்சிக் கருத்தரங்கில் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோர் கலந்துகொண்டனர்

பயிற்சிக் கருத்தரங்கில் வளவாளராக ஊடக பயிற்றுவிப்பாளர் எம்.பி.எம்.பைரூஸ் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கியதுடன் பயிற்சிநெறி இணைப்பாளர் கீர்த்தி மஹாலிங்கம் பயிற்சிகளை ஒருங்கிணைப்பு செய்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 11 − 5 =

Back to top button
error: