ராபி சிஹாப்தீன்
- உள்நாடு
இலங்கை சபாநாயகர் பெற்றோலிய வளங்கள் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார்
இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் பெற்றோலிய வளங்கள் சட்டமூலத்தில் இன்று (08) கையொப்பமிட்டு அதனைச் சான்றுரைப்படுத்தினார். இந்தச் சட்டமூலம் கடந்த 06ஆம் திகதி…
மேலும் வாசிக்க » - உள்நாடு
தொழிற்சங்கங்க தலைவர்கள் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் சந்திப்பு
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை மற்றும் துறைமுக அதிகாரசபை ஆகியவற்றை பிரநிதிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இன்று (08) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 38 மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 38 மரணங்கள் நேற்று (07) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கையில் மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாடு 21 வரை நீடிப்பு
இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டப்பாடு இம்மாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப் பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக 3 பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர்
இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, மூன்று பெண் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் (DIG) சிரேஷ்ட பெண் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர்களாக (WSSP) பணியாற்றிய, நிஷாந்தி…
மேலும் வாசிக்க » - வெளிநாடு
அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ்வுக்கு
2021 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பத்திரிகையாளர்கள் மரியா ரெஸ்ஸா மற்றும் டிமிட்ரி முரடோவ் ஆகியோருக்கு இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம்,…
மேலும் வாசிக்க » - உள்நாடு
மன்னார் மாவட்ட கொரோனா தடுப்பூசி நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது வரை 20 வயதிற்கு மேற்பட்டவர்களில் 85,369 நபர்கள் முதலாவது தடுப்பூசியும், 63,222 நபர்கள்…
மேலும் வாசிக்க » - உள்நாடு
ஜனவரி மாதம் முதல் 13.306 டெங்கு நோயாளர்கள் அடையாளம்
இலங்கையில் ஜனவரி மாதம் முதல் நேற்றைய தினம் வரையிலும், 13.306 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவிதது. கடந்த ஜூலை மாதமே அதிக எண்ணிக்கையிலான…
மேலும் வாசிக்க » - உள்நாடு
வட மாகாண பிரதி பொலிஸ் மாஅதிபர் – மன்னார் மாவட்ட அரசாங்க கலந்துரையாடல்
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வட மாகாணத்தின் பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த சந்திரஸ்ரீ அவர்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு இன்று (08) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். விஜயத்தின்போது மன்னார் மாவட்ட…
மேலும் வாசிக்க » - உள்நாடு
இலங்கைக்கு விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறை பொருத்தமானது – அரசியல் கட்சிகள்
இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தேர்தல் முறை நாட்டுக்குப் பொருத்தமானது என மூன்று அரசியல் கட்சிகள் பாராளுமன்ற விசேட குழுவில் பரிந்துரை விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக்…
மேலும் வாசிக்க »