crossorigin="anonymous">
உள்நாடு

முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு.

முச்சக்கர வண்டி கட்டணத்தை இன்று(12) நள்ளிரவு முதல் அதிகரிக்க முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்கு 70 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றருக்கு 55ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 16 − 6 =

Back to top button
error: