
ஏற்றுமதிப் பெறுகைகள் 180 நாட்களுக்குள் பெறப்படுதல் மற்றும் ஏற்றுமதிப் பெறுகைகளை ரூபாவாக மாற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய வங்கி ஆளுநரால் அஜித் நிவாட் கப்ராலினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.