crossorigin="anonymous">
உள்நாடுபொது

லங்கா ஐஓசி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

டீசல் மற்றும் பெற்றோலின் விலைகளை மீண்டும் இன்று நள்ளிரவு (11) முதல் அதிகரிப்பதாக, LIOC நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய டீசல் விலை லீற்றருக்கு 75 ரூபாவாலும் பெற்றோலின் விலை லீற்றருக்கு 50 ரூபாவாலும் அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போதைய புதிய விலை வருமாறு

– பெற்றோல் 92: ரூ. 204 இலிருந்து ரூ. 254 (ரூ. 50 இனால்)
– ஒட்டோ டீசல்: ரூ. 139 இலிருந்து ரூ. 214 (ரூ. 75 இனால்) 
அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி முதல் லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 22 − 18 =

Back to top button
error: