crossorigin="anonymous">
உள்நாடுபொது

வைத்தியசாலைகளில் பணிப் புறக்கணிப்பு போராட்டம்

17 சுகாதார தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதார அமைச்சருடன் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தமக்கு திருப்தியளிக்காத காரணத்தினால் நாட்டிலுள்ள 17 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் (02) நாளையும் (03) மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இன்று (02) முற்பகல் 8.00 மணியளவில் வைத்தியசாலைகளில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சுகாதார தொழில்துறைநிபுணர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 90 − 87 =

Back to top button
error: