crossorigin="anonymous">
உள்நாடுபொது

புகையிரதம் – டிப்பர் வண்டி மோதி விபத்து, சாரதி படுகாயம்

கொழும்பிலிருந்து நேற்று சனிக்கிழமை (05) மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புலதிசி கடுகதி புகையிரதத்துடன் டிப்பர் வாகனம் மோதியதில் டிப்பர் சாரதி படுகாயமடைந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

மணல் ஏற்றிக் கொண்டு வெலிகந்தை கடவத்தமடு பகுதியிலிருந்து பிரதான வீதிக்கு சென்ற டிப்பர் வண்டியே விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெலிக்கந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் காயமடைந்த டிப்பர் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 78 + = 86

Back to top button
error: