crossorigin="anonymous">
உள்நாடுபொது

துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் சாவுசோலு இலங்கை விஜயம்

துருக்கி நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லட் சாவுசோலு (Mevlüt Çavuşoğlu) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (28) இலங்கை வந்தடைந்தார்.

துருக்கி நாட்டின் விசேட விமானத்தில் இன்று காலை 6. 00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் இலங்கைக்கான துருக்கி தூதுவர் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இவருடன் 13 பேரைக்கொண்ட தூதுக்குழுவொன்றும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 8 =

Back to top button
error: