crossorigin="anonymous">
உள்நாடுபொது

முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் விஜயம்

இலங்கையின் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அணியினர் முல்லைத்தீவு ஊடக அமையத்துக்கு இன்றைய தினம் (10) விஜயமொன்றை மேற்கொண்டனர்

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அணியினர் ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டதோடு ஊடகவியலாளர்களோடும் கலந்துரையாடியிருந்தனர்.

எதிர் கட்சி தலைவரோடு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்ரமரத்ன, புத்திக்க பதிரண மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமா சந்திரா பிரகாஷ், ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு அமைப்பாளர் லக்சயன் முத்துக்குமாரசுவாமி ஆகியோரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலார்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 78 − 77 =

Back to top button
error: