crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கான துனீசியத் தூதுவர் – சபாநாயகர் சந்திப்பு

இலங்கைக்கான துனீசியத் (Tunisia) தூதுவர் மதிப்புக்குரிய திருமதி. ஹெயட் டல்பி பிலேல், இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (23) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

மரியாதையின் நிமித்தம் இடம்பெற்ற இச்சந்திப்பில் பிரதிச் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியுமான திருமதி. குஷானி ரோஹனதீரவும் கலந்துகொண்டார்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − 31 =

Back to top button
error: