
இலங்கைக்கு கோவிட்-19 நோய்த் தொற்று தடுப்பு மாத்திரையான ‘மோல்னுபிரவீர்’ (Molnupiravir) மாத்திரை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது
கோவிட்-19 நோய்த் தொற்று தடுப்பு மாத்திரையான ‘மோல்னுபிரவீர்’ (Molnupiravir) மாத்திரையின் முதல் தொகுதி, பெரும்பாலும் இந்த மாதத்திலேயே இறக்குமதி செய்யப்படும் என்பதனை மருந்துப் பொருட்கள் இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது