crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன சந்திப்பு

இலங்கைக்கான புதிய ஜப்பானியத் தூதுவர் திரு.மிசுகோஷி ஹிட்டயாகே மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை இன்று (01) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் ஜப்பானியத் தூதரகத்தின் பிரதித் தலைவர் திரு.கட்சுகி கோட்டரோ, பொருளாதாரப் பிரிவின் தலைவரும், இரண்டாவது செயலாளர் இமாயி கயோரி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 52 + = 56

Back to top button
error: