crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் 76ஆவது பிறந்தநாள்

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது 76ஆவது பிறந்தநாளை இன்று (18) கொண்டாடுகிறார். இதனையிட்டு நள்ளிரவில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்

இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரும் நாமல் ராஜபக்ச வாழ்த்துச் செய்தியொன்றையும் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அந்த செய்தி வருமாறு “இன்று எமது இல்லத்தில் ஒரு மகிழ்ச்சியான நாள். எனக்கும் எனது தம்பிமாருக்கும் ஒரு சிறந்த தந்தையாக நாம் இன்று இருக்கும் நிலைக்கு எங்களை உயர்த்த நீங்கள் எடுத்த முயற்சிகளை எப்போதும் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூர்கிறேன். நானும், லிமினி மற்றும் கேசர உங்களுக்கு எமது உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.”

 

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 50 + = 60

Back to top button
error: