crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு கொவிட் -19 பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு

(ஜே.எம்.ஹாபிஸ்)

கண்டி பெண்கள் உயர் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினால் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான கொவிட் -19 பாதுகாப்பு உபகரணங்கள் கையளிக்க நடவடிக்கை எடுக்கக்ப்பட்டுள்ளதுடன் அதன் முதற்கட்டமான 5 இலட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் கையளிக்கப்பட்டன.

கல்லூரி அதிபர் திருமதி மல்காந்தி அபேகுனசேக்கர மற்றும் குழுவினர் பேராதனை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அர்ஜுனா திலகரத்னவிடம் கொவிட் -19 பாதுகாப்பு உபகரணங்களை (25) கையளித்தனர்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 6 =

Back to top button
error: