crossorigin="anonymous">
உள்நாடுபொது

காத்தான்குடி ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வெல்லவாய நீர்வீழ்ச்சியில் மூழ்கி மரணம்

காத்தான்குடியை சேர்ந்த பிரபல இளம் வர்த்தகர் கிப்ஸ் நியாஸ் என அழைக்கப்படும் எம்.சீ.எம். நியாஸ் (வயது 38) மற்றும் அவரது இரு (ஆண் வயது 15, பெண் வயது 11) பிள்ளைகளும் வெல்லவாய எல்லாவள நீர் வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற வேளை நீரில் மூழ்கி அகால மரணமடைந்துள்ளனர்.

காத்தான்குடியை சேர்ந்த சகல வர்த்தகர்களும் தங்களது வர்த்தக நிறுவனத்தில் வெள்ளைக் கொடிகளைப் பறக்க விட்டு மேற்படி வர்த்தகரின் அனுதாபத்தை தெரிவிக்குமாறு காத்தான்குடி வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: