crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

நபி முஹம்மத் (ஸல்) அவர்களது ஜனன தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

(ஜவாஹிர் எம் ஹாபிஸ் )

கண்டி – மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. கிளையின் ஏற்பாட்டில் நபி முஹம்மத் (ஸல்) அவர்களது ஜனன தினத்தை கௌரவிக்கும் முகமாக மடவளை ‘காரிடியன் பெங்குயூட்’ வரவேற்பு மண்டபத்தில் இன்று (19) இரத்ததான முகாம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது

மடவளை பஸார் வை.எம்.எம்.ஏ. கிளை 15 வது வருடமாக இதனை ஒழுங்கு செயதிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

இரத்ததான முகாமில் பெருந்தொகையான பொதுமக்கள் பங்கு கொண்டு இரத்ததானம் செய்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 99 − 92 =

Back to top button
error: