crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதியை நேரில் சந்தித்த ‘மெனிக்கே மகே ஹித்தே’ பாடல் பாடிய ஜொஹானி

இலங்கையில் ‘மெனிக்கே மகே ஹித்தே’ பாடல் பாடி புகழ் பெற்ற ஜொஹானி டி சில்வா ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை நேரில் சந்தித்துள்ளதுடன் சந்திப்பின்போது ஜனாதிபதிக்கு ஜொஹானி மெனிக்கே மகே ஹித்தே உட்பட பல பாடல்களைப் பாடியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஜொஹானியின் பாடல்களைக் கேட்டு கைதட்டி மகிழ்ந்துள்ளதோடு அவரை வாழ்த்தியுள்ளனர்.

இலங்கையில் மெனிக்கே மகே ஹித்தே பாடல் பாடி புகழ் பெற்ற ஜொஹானி அண்மையில் இந்தியாவுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தி விட்டு நாடு திரும்பியுள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 53 + = 54

Back to top button
error: