உள்நாடுபொது

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான மீண்டும் நேரடி விமான சேவை  

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான விமான சேவையை Swiss International விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான விமான சேவை மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாரத்தின் வியாழன் மற்றும் சனிக் கிழமைகளில் சுவிட்சர்லாந்தின் Zurich நகருக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Back to top button
error: