crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று மரணம் 161 பேர், மொத்தம்  6,096

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி நேற்றைய (14) தினம் 161 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 6,096 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 21 + = 25

Back to top button
error: